top of page

Bangaru Adigalar
3 March 1941 - 19 October 2023

image.png

அருள் திரு பங்காரு அடிகளார் ஜீவ சமாதி

குரு பங்காரு அடிகளார், தமிழ்நாட்டின் மேல்மருவத்தூரில் மார்ச் 3, 1941 பிறந்தார். அக்டோபர் 19, 2023  மேல்மருவத்தூரில் அவர் சித்தி அடைந்தார். 

 

AEMEC இயக்கத்தின் கீழ் பல பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளை நடத்தினார். குறிப்பாக பெண்கள், அடித்தள மக்களின் ஆன்மிக வளர்ச்சிக்கு உழைத்தார். 

 

2019 இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கியது. 

 

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஸ்ரீ ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், பிற மத தலைவர்கள், பிரமுகர்கள், எண்ணற்ற செவ்வாடை பக்தர்கள், அவருக்கு துப்பாக்கி குண்டு முழங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். 

 

ஒரே தாய்! ஒரே குலம்! என்று சமத்துவம் பரப்பிய குரு பங்காரு அம்மா மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் ஜீவ சமாதியில் அருள் புரிகிறார். 

 

உங்கள் அனுபவங்களையும், உணர்வுகளையும் இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி.

Arulthiru Bangaru Adigalar Jeeva Samadhi

Guru Bangaru Adigalar was born on March 3, 1941 in Melmaruvathur, Tamil Nadu. He attained Siddhi on October 19, 2023 in Melmaruvathur.

 

Adigalar ran many schools, colleges and hospitals under ACMEC. He worked tirelessly for the spiritual development of the people, especially women and the downtrodden.

 

In 2019, the Government of India awarded him the Padma Shri.

Prime Minister Shri Narendra Modi, Tamil Nadu Governor Shri Ravi, Chief Minister Stalin, religious leaders from all faiths, dignitaries, celebrities and countless red-clad devotees paid their last respects to him with a gun salute.

 

One Mother! One Human Race! With this message, Guru Bangaru Amma, continues to bless all from Melmaruvathur Siddhar Peetam in Jeeva Samadhi.

 

Kindly post your feelings and experiences here. Thank you.

Please record here your experiences and sentiments

Share below (1)
Guest
Oct 22, 2023

Amma Bangaru Amma valgze ❤️

Like

Adigalar amma

Mindfulness blog

Get daily tips on mindful living

Thanks for submitting!

Breathe by Guru Amma 
 

Mail: omguruamma@gmail.com

© 2022 by deveesh.com

bottom of page